சன்லைட் தூய உறுதிமொழிக்கு பங்களித்தவர்களின் மொத்த என்னிக்கை: 15517
சன்லைட் மனிதபிமானம் உடனிணைத்து அளிக்கும் தூய உறுதிமொழி

பயன்பாட்டில் மற்றும் பயன்பாட்டிற்குப் பிறகு உக்காத பொருட்களை முறையாக அகற்றாதது நாளுக்கு நாள் நம் அனைவரும் எதிர்நோக்கும் பாரிய சவாலாக மாறியுள்ளது.இலங்கையர்களாகிய நாம் இலங்கையில் எந்த மூலையிலிருந்தாலும் உக்காத பொருட்களை உரிய முறையில் அகற்றுவது எமது தவிர்க்க முடியாத கடமையாகும். இந்த கடமையை நிறைவேற்றும் வகையில். எதிர்காலத்திக்காக தூய்மையான இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற உறுதிமொழிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

இந்த வாரத்திலிருந்து பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் பாவனையை குறைத்து பயன்பாட்டிற்கு பின் முறையாக அப்புறப்படுத்துவதன் மூலம் பொறுப்புள்ள பிரஜையாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன்.*


உக்காத பொருட்களை தெருக்களில் கொட்டப்படுவதை தடுப்பதன் மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல் முறைக்கு பங்காளிக்குறேன். (உ-ம்: டொபி உரைகள் , பால் பக்கற், ஐஸ் பக்கற்)

உங்கள் விபரங்களை பதிவு செய்து உறுதிமொழி அளிக்கவும்.

முழுப் பெயர்*

மின்னஞ்சல்*

தொலைபேசி இலக்கம்*

உங்களுக்கு 18 வயது அல்லது அதற்கு மேல் என்பதை உறுதிப்படுத்தவும்.*



SMS, email, push notifications, WhatsApp அல்லது Online விளம்பரங்கள் மூலம் நம்பகமான யுனிலிவர் பிராண்டுகளிடமிருந்து சிறப்பு சலுகைகள், விளம்பரங்கள், இலவச மாதிரிகள் மற்றும் சந்ததப்படுத்தல் தகவல் தொடர்புகளை பெற விரும்புகிறீர்களா?*



எமது கட்டணம் அறவிடப்படாத தொலைபேசி எண் 1323 ஊடாக எம்மை தொடர்புகொள்வதன் மூலம் இதுபோன்ற தகவல்கலை பெறுவதில் இருந்து விலகிக்கொள்ளலாம்.