சன்லைட் தூய உறுதிமொழிக்கு பங்களித்தவர்களின் மொத்த என்னிக்கை: 15521
சன்லைட் மனிதபிமானம் உடனிணைத்து அளிக்கும் தூய உறுதிமொழி
பயன்பாட்டில் மற்றும் பயன்பாட்டிற்குப் பிறகு உக்காத பொருட்களை முறையாக அகற்றாதது நாளுக்கு நாள் நம் அனைவரும் எதிர்நோக்கும் பாரிய சவாலாக மாறியுள்ளது.இலங்கையர்களாகிய நாம் இலங்கையில் எந்த மூலையிலிருந்தாலும் உக்காத பொருட்களை உரிய முறையில் அகற்றுவது எமது தவிர்க்க முடியாத கடமையாகும். இந்த கடமையை நிறைவேற்றும் வகையில். எதிர்காலத்திக்காக தூய்மையான இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற உறுதிமொழிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.